Showing posts from 2021

பின்னிருந்து அழைக்கிறது.... மனிதகூடு...

சடங்கிற்க்கும்.... சம்பிரதாயத்திற்க்குமிடையே... மனிதாபிமானத்தோடு... மனைவியின்... தாலியறுத்துச் செல்லும்... மனிதக்கூடொன்று... சரத…

அவர்கள்....

கானல் நீராகிய காதலில்! களவாடப்பட்ட பொழுதுகளின் கருக்கலைப்பு செய்யப்பட்ட நினைவு பெட்டகம் ... அவர்கள்....

விழிப்புறும் வேளையில்...

விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் விரும்பும் தேடலின் விடையறியா வினாவாகிறேன்  விழிப்புறும் வேளையில்..

இறுதி தீர்ப்பு - கண்ணீர்

எழுதி முடிக்கப்படாத பக்கங்களின் இறுதி தீர்ப்பு! *கண்ணீர்!

நினைவுகள் ...

காரிருளில் கணன்று கொண்டிருக்கும்  சிதிலமடைந்த உறவொன்று புரண்டு கொண்டிருந்தது புரையோடிப்போன நினைவோடு...

பெருங்கதவடைத்த காதலொன்றின் விதிவிலக்காய்

பெருங்கதவடைத்த காதலொன்றின் விதிவிலக்காய் நீர் கிழித்து செல்கிறது  அவளின் ஒற்றை பார்வையில் ஓராயிரம் கதை சொல்கிறது அவள…

புத்தனின் பூஜ்ய ஒப்பந்தத்தின்படி...

மரணத்தின் மடியில் பின்னிரவின் பிணவாடையில் புத்தகத்தின்  பூஜ்ய ஒப்பந்தத்தின் புரிதலோடு புரண்டு கொண்டிருந்தாள்!

ஆகப்பெரும் அன்பில்...

இப்பொழுதெல்லாம் ஆகப்பெரும் அன்புகளின் அரவணப்புகளை ஆரத்தழுவிக் கொள்வதில்லை ... பின்னொரு காலத்தில் அந்நேசத்தின் முறிவிற்க்காய் மனம…

பனிக்குடத்தின் ஈரம் சுரக்கையில்... -)

பனிக்குடத்தின்  ஈரம் சுரக்கையில்... கருவின் முள் தைத்து... நீர்க்குடம் உடைந்தது... மலடியின் மடியில்!

ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள்...

ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் என்னைப்போல் அவள்! சமவெளியற்ற  பிரபஞ்சத்தின் கதவுக்குள்ளிருந்து!

வானொலி - அப்பாவின் குரல்...

எங்கு ... வானொலி கேட்டாலும்  கரகரப்பாகவே இருக்கிறது... அப்பாவின் குரல்!

விழுமியம் - முரண்

விழுமியத்தின்  விளிம்புகளில் விழுங்கப்பட்ட முரண்!

சருகின் பாஷை - 'ஓ' வென்ற ஒப்பாரியுடன்....

மரணம் தழுவும்          வேளையில்..! இவ்வுடலை விட்டு     ஆன்மா நீங்கும்  நாழிகையில்!   நினைவுத் தப்பி  உயிர்க்கொடி அறுபட்டு       …

வடுக்களை சுமந்திருந்தாள்....

ஒற்றை ஆளாய் ஓராயிரம் வடுக்களை  தாங்கியிருந்தாள்... முதன்முதலாய் முப்பதில் முழுகாமலிருப்பதை  அறியும் முன்னே தாலி அறுத்தவனை  தனியா…

அதிகாலையின் காதல் உறங்கி கொண்டிருந்தது..

அதிகாலையின் காதலை சொல்லிக் கொடுத்தவர்  உறங்கி கொண்டிருந்தார்... இன்னும் ... சற்று நேரம் உறங்கட்டுமென்று விட்டுவிட்டேன்! அவர் நிர…

ஆகப்பெரும் அன்புகளின் அரவணைப்பு

இப்பொழுதெல்லாம் ஆகப்பெரும் அன்புகளின் அரவணப்புகளை ஆரத்தழுவிக் கொள்வதில்லை ... பின்னொரு காலத்தில் அந்நேசத்தின்...  முறிவிற்க்காய்…

பறிப்போன விழிகள் ...

பார்த்துக் கொண்டிருக்கும்போதே பறிப்போன விழிகள் மரணம்...

நிறம் மாறிவிட்ட....

எப்பொழுதோ! நிறம் மாறிவிட்ட... 'தாலிக்கு' மஞ்சள் தடவி  குங்குமமிட்டு காத்துக் கொண்டிருந்தாள்... கமலா வீட்டிலிருந்து  கால …

மரணம் தழுவும் வேலையில்...

மரணம் தழுவும்  வேளையில்... மீண்டும்! கருவறையின் காரிருளை மௌனம் தின்று  கொண்டிருக்கும்!  கதவடைத்த காதலில் மிச்சமிருக்கும் கள்ளிப்…

நீதானே! நீதானே!

இவ்வுலகம் புதி(தாய்) மாறுதடி!! பூவெல்லாம் புதுமணம் வீசுதடி!! எனை ஈன்ற தாயின்!! "பிறந்தநாளையென்னி" அவள் உயி…

விதி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி...

காலனின்! கால ஏடுகளில் விதி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் படி... எனை விட்டுச் சென்றாய்!  உன் மரணம்... நம் நட்பின் வலி(மை)யை அறிய கா…

கடைசியாக ...

கடைசியாக ! ஒருமுறை ! ஆரத்தழுவிக் கொள்கிறேன் ... கடைசியாக ! ஒருமுறை !  அணைத்துக் கொள்கிறேன் ... கடைசியாக ! ஒருமுறை ! …

காமத்தின் பிடியிலிருக்கும் அவைகளுக்கு...

பத்து மாதம் ... பக்குவமாய் சுமந்து... பனிக்குடம் உடைத்து... உன்னை பெற்றடுக்க... ஆசை இல்லை... கண்ணே! மணியே! முத்தேயென வர்ணித்திட.…

பேரன்பால் தொலைத்துவிட்டேன்....

மெய்யாக நேசித்த உன்னை பொய்யாக வெறுக்க நினைத்து நிகழ்வுகளின் நினைவுகளால் நீக்கமற நிறைந்ததால் இன்னும் நெருக்கமாக எனை உ…

சீதையின் சிதை சீமன் பகுப்பாய்வு....

இராவணனை கண்டு பயமில்லை ... இன்றைய இராமன்களை கண்டுதான் பயம்! சீதையின் கற்பை களவாடிவிட்டு சிதையேற்றுகின்றனர்... சீமன் …

மரணத்தின் நுழைவு வாயில்....

வாழ்வின் கடைசிநொடி  என் கண்ணெதிரில்  அன்பு கொண்ட  அனைவரும் என்னருகில் நானோ உன்னருகில்  மரணத்தின் நுழைவு வாயிலில் ஆயிரம் உறவுகள் …

மறுத்தலிப்பு - தெரிந்தே தொலைத்துவிட்டேன்....

தெரிந்தே தொலைத்துவிட்டேன் வேண்டாமென்று வெறுக்கவும் தொடங்கிவிட்டேன் அதனைக்கு பிறகும் என் அன்பின் மறுத்தலிப்புகளில் நீ������������…

தவறுகள் குற்றங்களானால் -

குப்பைத்தொட்டியின் எச்சில் இலையில் மீதமிருந்த... எலும்புத்துண்டின் சதையை கவ்விய நாய் தவற விட்டது! எலும்பு

என் அவனுக்காக - முகம் தெரிந்தும்....

முகம் தெரிந்தும் முகவரி தெரியாத என் அவனுக்காக! நான் மட்டும் காத்திருக்கிறேன் அந்த பேருந்து நிலையத்தில்.…

யாசகம் - இறைவா

இறைவா!! உன்னிடம் ஒரு யாசகம்!! நான் வேண்டும்!! வாழ்க்கை வேண்டாம்!! எனை வெறுக்கும்!! வாழ்க்கையும் வேண்டாம்!!  மூன்றாம்…

காதல் - கரம் பற்றிடவே....

கரம் பற்றிடவே......... காத்திருக்கிறேன்.... காதலெனும்.... சோலையிலே.... களவாடப்பட்ட..... இதயத்துடன்...!

பெண்பாவம் - பெற்ற பாவத்தினால்...

பெற்ற பாவத்தினால்! பெண்ணாக பிறந்து!  விட்டேனோ...! அல்ல... பெண்ணாக பிறந்ததினால்! பாவம் பெற்றோனோ...!

பெண் சிசுக்கொலை அன்றும் இன்றும் - ஆசையாய் பெற்ற மகளாயினும்...

ஆசையாய் பெற்ற!  மகளாயினும்!  அன்று கள்ளிப்பால்!ஊற்றினேன்! பெண் பிள்ளை! பாரம்! என்பதால்! இன்று! கருகலைப்பு! செய்கிறேன்! உன்! எதிர…

வண்ணத்தூரிகை - என் செல்ல மகள்...

என் செல்ல மகளின்...! வண்ணத்தூரிகையின்...! கிறுக்களில்...! எனை உணரவைத்தது...! பிரபஞ்சம்...! அவள் வருங்காலத்திற்க்கான.…

தேடல் - விந்தாகி...

விந்தாகி...! கருவாகி...! மகவாகி...! பயணப்பட்ட...! தேடலிது...!

யதார்த்தம் - எனை ஈன்ற கவிதையில்...!!

எனை ஈன்ற கவிதையில்... பனிகுடம் உடைத்து.. தொப்புள்கொடி அறுக்கப்பட்ட... புதிய உறவின்... புரிதலில் தொடங்கிற்று... காதல்!!!���������…

பண்டிட் குயின் - அவள் கண்ணகி...

அவள் கண்ணகி... ஆம் அவள் கண்ணகி... சிலம்பை உடைக்கவில்லை... விற்றால்... கொல்லனிடம்! சிலம்பும் உடைந்தது!!  அவள் மாதவி...…

முரண் - திருநங்கை

அவன்...  அவளாய் மாறிய... உணர்வுகளில்... வெளிப்பட்டது... முரண்பாடு...!!

மேற்கோள் - புதுமைபித்தன், நைட்டிங்கேல் அம்மையார்

காதல் - வெறும் மிருக இச்சை பூர்த்தியாகாத மனப்பிராந்தியால் எற்ப்பட்ட போதை.                           *புதுமைபித்தன் ப…

இறைவன் - ஆடும் நாயகன் அவன்...

ஆடும் நாயகன்! ஆட்டுவிக்கும்! பெம்மை! நான்!! அவனெழுதும்! இன்பம்! துன்பமென்ற! இருவேறு! பாதைகளின்! இணைந்த! முடிச்சு! நா…

Load More
That is All